என்.டி.ஏ பொதுக்கூட்ட மேடையில் பெரியாரின் புகைப்படம் அகற்றபட்டது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
மதுரை, மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நம் தமிழ்நாடு என்பது வந்தாரை வாழவைக்கும் நாடு. சாதாரணமாக கிராமத்திற்கு சென்றால் கூட அனைத்து […]
