அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த […]

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தவிப்பு: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 5 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு மழை பொழிகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், […]

“அனோமி” திரைப்பட விமர்சனம்

March 5, 2026 DailyThanthi 0

தடவியல் நிபுணரான பாவனா, எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் தன் பெற்றோரை பறிகொடுக்கிறார். பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார். அவரை மிகவும் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார் பாவனா. இதற்கிடையில் ஷெபின் […]

போர் பதற்றத்திற்கு இடையே…ராணுவத்துக்கு செலவிடும் தொகையை உயர்த்தியது சீனா

March 5, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக (ரூ.25 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டை விட 2.5 பில்லியன் டாலர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் […]

ஆதார் கார்டில் எத்தனை முறை பெயர் மாற்றலாம் தெரியுமா? விதிகள் இதுதான்

March 5, 2026 DailyThanthi 0

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு […]

மாநிலங்களவை தேர்தல்; தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின்பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே […]

லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” படத்தின் டீசர் வெளியானது

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் […]

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்கா லம் வரும் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிகிறது. இந்த 6 […]

கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

March 5, 2026 DailyThanthi 0

மதுரை, கரூரில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் கோவில் நிலங்களின் வாடகை விவரங்களை இணையதளத்தில் வெளியிட […]

திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. அச்சத்தில் சாமானிய மக்கள் – நயினார் நாகேந்திரன்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய நாங்குநேரி குரூரத்தின் ரத்தக் கறை காயும் முன்னரே, சிவகங்கை மாவட்டம் […]