மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி
சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்கா லம் வரும் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் […]
