திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி: உதயநிதி ஸ்டாலின்
சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், செல்லும் இடமெல்லாம், மக்கள் காட்டும் அன்பு – வரவேற்பு, அவர்களின் முகங்களில் தவழும் புன்னகையே 5 ஆண்டுக்கால திராவிடமாடல் அரசின் திட்டங்களுக்கான […]
