“மகரம்” படம் ஹாலிவுட் அனுபவத்​தை தரும் – அகஸ்​டின் பிரபு

March 1, 2026 DailyThanthi 0

முழு​மை​யான சயின்ஸ் பிக்‌ஷன் கதை​யுடன் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘மகரம்’. அகஸ்​டின் பிரபு இயக்​கி​யுள்ள இப்​படத்தை ராக்ஸ் நேச்​சர் என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்​துள்​ளது. ஆதர்ஷ் சந்​திர சேகரன் இசை அமைத்​துள்​ளார். அமல் டோமி ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். அஜித், […]

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் கொலை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது; ரஷிய அதிபர் புதின்

March 1, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]

210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை என்று சொன்னாலே நமக்கு நியாபகம் வருவது மீனாட்சி அம்மன். திமுக கூட்டணி இன்னும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நமது கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. தமிழகத்தை யார் ஆளவேண்டும்.. யார் ஆளக்கூடாது […]

மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்றதில் மகிழ்கிறேன் – எல்.முருகன்

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காகவும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய […]

சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

March 1, 2026 DailyThanthi 0

டெல்லி, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று […]

சூர்யாவின் 46வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு

March 1, 2026 DailyThanthi 0

நடிகர் தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு […]

ஈரானில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் படுகொலை; இஸ்ரேல் தகவல்

March 1, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியது. இந்த வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. […]

10 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல்; சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதத்துடன் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் 37 பேரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, அந்த 37 எம்.பி. பதவிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை […]

மார்ச் 4ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, […]

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து பாக். கேப்டன் கூறியது என்ன.?

March 1, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடியது. இது அந்த அணிக்கு சாதகம் என பார்க்கப்பட்டது. ஆனாலும், அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. நேற்றைய போட்டியில் […]