பட்டியலின மக்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு
சென்னை, மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதலே, தென் மாவட்டங்களை பதற்றத்தில் வைத்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அடுத் தடுத்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களும், […]
