ஜம்மு காஷ்மீர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

March 1, 2026 DailyThanthi 0

மும்பை, ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் […]

மதுபான பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

March 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி (வயது 31) என்பவர், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டி அருகில் மதுபான பாரில் பணிபுரிந்து வருகிறார். அந்த மதுபான பாருக்கு மது […]

ஐபிஎல்: சென்னை வந்தடைந்த தோனி

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி […]

கோலியை மிஞ்சிய ராஷ்மிகா – இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை குலுக்கி வருகின்றன. கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றநிலையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் […]

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் தாக்குதல்.. 400-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்கள் இன்று ரத்து – பயணிகள் அதிர்ச்சி

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]

விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை பேச வேண்டிய அவசியமில்லை: கார்த்தி சிதம்பரம்

March 1, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதால் பொருளாதாரம் […]

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழர்களின் அவசர உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு […]

விராட் கோலி சாதனையை முறியடித்த பர்கான்

March 1, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு […]

களை கட்டும் தேர்தல் களம்: திருப்பூரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

March 1, 2026 DailyThanthi 0

திருப்பூர், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இதுமட்டுமின்றி போட்டி போட்டு இலவச […]

ஈரான் மீது தொடரும் தாக்குதல்: சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் ரத்து

March 1, 2026 DailyThanthi 0

தன்னை தாக்கி வரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஈரான் தாக்குதல் நடந்தது. எனவே […]