இது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் – நயினார் நாகேந்திரன்

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த தேசிய ஜனநாயக […]

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் எவை..? இந்தியாவுடன் மோதும் அணி எது..?

March 1, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான சூப்பர் 8 சுற்று, இறுதிக் கட்டத்தை எட்டி இருந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் […]

9 ஈரானிய கடற்படை கப்பல்களை அமெரிக்க படைகள் மூழ்கடித்தது – டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்

March 1, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் […]

ஈரான் மோதல் விவகாரம்; ஓமன் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் […]

‘தி.மு.க.வுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது’ – அன்புமணி பேச்சு

March 1, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் […]

சஞ்சு சாம்சன் அதிரடியால் அரையிறுதியில் இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபாரம்

March 1, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இன்று நடைபெற்ற […]

அலி காமேனி படுகொலை; மசூதியில் சிவப்பு கொடியை பறக்கவிட்ட ஈரான்… காரணம் என்ன?

March 1, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது […]

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை சர்வதேச சட்ட மீறல்; சீனா கண்டனம்

March 1, 2026 DailyThanthi 0

பீஜிங் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல்களில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (வயது 86) கொல்லப்பட்டார். இது ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை […]

ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் பலி

March 1, 2026 DailyThanthi 0

துபாய், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]