முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தந்து 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

துபாயில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்: பிவி சிந்து

March 1, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு […]

மது அருந்தும்போது மனைவி பற்றி தவறாக பேசியதால் கள்ளக்காதலியின் மண்டையை உடைத்த வாலிபர்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒரு வர், உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். திருவேற்காடு போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு […]

“ஒருவருக்கு உண்மையான அழகை தருவது அதுதான்” – ’அனிமல்’ பட நடிகை

March 1, 2026 DailyThanthi 0

சென்னை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி, சமீபத்திய பேட்டியில் தன்னம்பிக்கை குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார். பல ஆண்டுகளாக இந்தி திரையுலகில் நடித்துவரும் திரிப்தி டிம்ரிக்கு, சந்தீப் […]

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

March 1, 2026 DailyThanthi 0

ஈரான், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் […]

ஆயுட்காலம் குறைவு என கூறிய ஜோதிடர்… பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

March 1, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி(வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் […]

அரசு பள்ளிகளில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை: நாளை முதல் தொடங்க திட்டம்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தற்போது மாணவர்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, […]

வீட்டின் மேல் பறந்த ஏவுகணை? – வீடியோ வெளியிட்ட நடிகர்

March 1, 2026 DailyThanthi 0

துபாயில் இருக்கும் நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது வீட்டின் மேல் பறந்த ஏவுகணையை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். “தாக்குதலால் ஏற்பட்ட பயங்கரமான சத்தம் எங்கள் துபாய் வீட்டையே உலுக்கியது. அந்த சத்தத்தை கேட்ட […]

தொடர் தாக்குதல்களால் அசாதாரண சூழல் நிலவுகிறது – பி.வி.சிந்து

March 1, 2026 DailyThanthi 0

துபாய், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர […]

வி.ஏ.ஓ. வீட்டில் 12 சவரன் நகை திருட்டு: பெங்களூருவில் தந்தை, மகன் கைது

March 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 44), ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா(37), திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் […]