தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்: உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பொன்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர […]
