அதிக கேட்சுகளை கோட்டை விட்ட அணி – இலங்கை, தென் ஆப்பிரிக்காவை முந்திய இந்தியா
சென்னை, இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி பீல்டிங்கில் மிகவும் தடுமாறியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று […]
