ஐ.எஸ்.எல்: முதல் புள்ளியை பதிவு செய்த சென்னை
புவனேஷ்வர், 2025-26 ஆம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று, சொந்த மற்றும் வெளியூர் மைதானங்களில் 91 ஆட்டங்களில் மோதுகின்றன. இந்நிலையில், […]
