தேவையற்ற எந்த விமர்சனமும், வார்த்தைகளும் என்னை காயப்படுத்திடாது – மிருணாளினி ரவி
சென்னை, டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான `சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் […]
