எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணிகள் நிறைவு.. பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!
சென்னை, சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி […]
