6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு இன்று ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்

April 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பள்​ளிக்கல்வி பாடத் திட்​டத்​தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்​வு​கள் நிறைவு பெற்​று​விட்​டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இத்​தேர்வு […]

ஏப்ரல் மாத ராசிபலன் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

April 1, 2026 DailyThanthi 0

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! பெரும்பாலும் மற்றவரிடம் இனிமையாகவும் நாகரிகமாகவும் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மனம் விட்டு பேசக் கூடிய உங்கள் நலம் விரும்பிகள் உங்களைச் சுற்றி நிறையவே இருப்பார்கள். சிறப்புப் […]

நாகார்ஜுனாவின் 100வது படம்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

April 1, 2026 DailyThanthi 0

சென்னை, சமீபத்தில் வெளியான ‘குபேரா மற்றும் கூலி’ படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா. இவர் அடுத்ததாக நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் […]

துபாயில் இருந்து நேபாளம் புறப்பட்ட விமானம் லக்னோவில் தரையிறக்கம்

April 1, 2026 DailyThanthi 0

லக்னோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து நேற்று நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், நேபாள வான்பரப்பில் சென்றபோது பலத்த காற்றுடன் மோசமான வானிலை […]

கிரைண்டர் ஆப் மூலம் மிரட்டி பணம் பறிப்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

April 1, 2026 DailyThanthi 0

நெல்லை, திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சேர்ந்த அந்தோனி என்பவரின் மகன் சக்திசுரேஷ் (வயது 23), முத்துமாலை என்பவரின் மகன் இசக்கிராஜா(19) ஆகிய 2 பேரும் நெல்லை மாநகரப் பகுதியில் “கிரைண்டர் ஆப்” மூலம் மிரட்டி […]

தண்ணீர் கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

April 1, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர், விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் […]

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

April 1, 2026 DailyThanthi 0

திருச்சி, இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று லால்குடி தொகுதிக்கு உட்பட்ட கல்லக்குடி ரெயில் நிலையத்திற்கு வந்தார். […]

திருச்சி, கரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

April 1, 2026 DailyThanthi 0

திருச்சி, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து […]

இஸ்ரேல் – ஈரான் போருக்கு இரண்டு விளைவுகள் உண்டு- வைரமுத்து வேதனை

April 1, 2026 DailyThanthi 0

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் போர் சூழல் உலகளவில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த போரின் விளைவுகள் குறித்து தனது வேதனையை […]

ஆந்திர தலைநகராக அமராவதியை முன்மொழியும் மசோதா; மக்களவையில் இன்று அறிமுகம்

April 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது. அப்போது 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக ஐதராபாத் இருக்கும் எனவும், இந்த காலக்கட்டத்துக்குள் ஆந்திர மாநிலம் தங்களுக்கென […]