விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ஏப்ரல் இறுதி வாரத்தில் 'ஜனநாயகன்' ரிலீஸ்?
சென்னை, சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான ‘ஜனநாயகன்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. […]
