சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச தாய்மொழி நாள் இன்று. நம் அனைவரின் உயிரோடும் உணர்வோடும் கலந்த, நம் தாய்மொழி தமிழைப் போற்றி மகிழ்வோம்.
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும், கழகத் தலைவர் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். என தெரிவித்துள்ளார்.
