ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – வங்காளதேசம் இன்று மோதல்

பாங்காக்,

8 அணிகள் கலந்து கொண்ட வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தாய் லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Source link