ஆல் இங்கிலாந்து ஓபன்: இந்திய ஜோடி வெற்றி

லண்டன்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கபிலா -கிரஸ்டோ ஜோடி- மலேசியாவின் செங் சூ யீன் – ஹூ பாங் ரான் ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கபிலா-கிரஸ்டோ ஜோடி 21-17, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

Source link