பிராக் சர்வதேச செஸ்: குகேஷ் 'டிரா'

பிராக்,

பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஈரானின் பர்ஹாம் மக் சூட்லூவுடன் (ஈரான்) மோதினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 49-வது நகர்த்தலில் டிரா செய்தார்.

நடப்பு சாம்பியனான இந்தியாவின் அர விந்த் சிதம்பரம்- நோடிர்பெக் யாகுப்போப் (உஸ்பெகிஸ்தான்) இடையி லான ஆட்டம் 47-வது நகர்த்தலில் டிரா ஆனது.

Source link