எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

சென்னை,

‘மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2026’ தொடரின் எலிமினேட்டரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Source link