
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடி உள்ளன. இதனால் அந்நாட்டு விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக இன்று 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளன.
Source link
