“மக்களே உஷாரா இருங்க” 215 மருந்துகளுக்கு தடை?:  மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வார்னிங்


மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடந்தப்பட்ட  சோதனையில், 215 மருந்துகள் தரமற்றவை என்பதும், மூன்று மருந்துகள் போலி என்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது. இந்த மருந்துக்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

Source link