அப்பாடா! 10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா… பரிதாபமாக வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!


இந்த முறை எந்த தோல்வியும் இல்லாமல், மழை எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாமல் தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் நுழைந்தது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதே வேளையில் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

Source link