Mount Of Venus On The Palm Benefits,கைரேகை சாஸ்திரம்: உள்ளங்கையில் சுக்கிர மேடு இருக்கிறதா? அது எப்படிப்பட்ட பலனைத் தரும்? அதற்கான சில பரிகாரங்கள் – where is the mount of venus on the palm? its indications, benefits, and traditional remedies

கைரேகை சாஸ்திரத்தின் படி கைரேகை உள்ளங்கையில் உள்ள ஒவ்வொரு ரேகை, மேடுகள் மற்றும் குறியீடுகள் பல்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். அதில் ஒன்றுதான் சுக்கிர மேடு. ஒருவருக்கு இலங்கையில் சிறப்பான விதத்தில் சுக்கிர மேடு அமைந்திருந்தால் அந்த நபர் வசதி, அழகு மற்றும் அன்பான சூழலில் இருப்பார் என கருதப்படுகிறது. அந்த அளவிற்கு அந்த நபர் சுக்கிரனின் அருள் பெற்றவராக இருப்பார் என கருதப்படுகிறது.

சுக்ரமேடு சிறப்பாக அமைந்தவர்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் நிகழ்ச்சியும், சிறந்த செல்வ வளத்துடன் வாழ்வார். இந்த மேடு கட்டையாக இருந்தாலும் அல்லது அந்த மேடை சுற்றி பல்வேறு ரேகைகள் சிக்கலாக அல்லது உடைந்திருந்தாலும் அதைப் பற்றி அதிகமாக கவலைப்பட தேவையில்லை. எனில் சில பரிகாரங்கள் சுக்கிரமம் குறைகளை தீர்க்க உதவும்.

சுக்கிர மேடு எங்கே அமைந்துள்ளது?
சுக்கிர மேட்டையை அடையாளம் காண்பது மிகவும் எளிது. கைரேகை சாஸ்திரத்தின்படி ஒருவரின் கையில் கட்டைவிரலுக்கு கீழ் உள்ள உயர்ந்த பகுதி சுக்கிர மேடு என அழைக்கப்படுகிறது. இது ஆயுள் ரேகையால் சூரப்பட்டு இருக்கக்கூடிய பகுதியாகும்.

விக்ரம் மேலானது உயர்ந்தோ அல்லது லேசாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அந்த நபருக்கு சுக்கிரனின் நிலை மற்றும் அருள் நன்றாக இருப்பதாக நம்பப்படுகிறது இந்த பகுதியானது பள்ளமாக அல்லது கிடைமட்டமாக இருப்பின், தாய்வான கோடுகள் கொண்டிருந்தால் அது அந்த அளவிற்கு மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

சுக்கிர மேடு சரியாக இல்லாவிட்டால் ஏற்படும் தீமைகள்

வாழ்க்கையில் அந்த நபர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். அவர் கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த பணவரவு கிடைக்காத நிலை இருக்கும். அவருடைய வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரங்கள் குறைவாக இருக்கும். சுக்கிர மேடு வலுவாக இல்லாவிட்டால் அவருடைய திருமண வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அந்த நபருடைய ஆளுமை பிறர் மத்தியில் இருக்கக்கூடியதாக இருக்கிறது.சுக்கிர மேட்டை வலுப்படுத்தும் பரிகாரம் கைரேகை ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிர மேட்டில் நறுமண பொருளை பூசுவது, சுக்கிர கிரகத்தினுடைய ஆற்றலை வலுப்படுத்தும். சிறிய அளவு நறுமணத்தை பூசி உள்ளங்கைகளுக்கு இடையே தேய்க்கவும். வெள்ளிக்கிழமைகளில் இதை செய்ய நல்ல பலன் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற மலரை சற்று வெளிப்படுவதும், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வதும் சுக்கிர கிரகத்தை வலுப்படுத்தும். வெள்ளை நிற இனிப்புகள் அல்லது இளைஞர் ஆடைகளை தியானம் செய்யலாம். வேலை தொடர்பாக வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு ஏலக்காய் சாப்பிடுங்கள். உங்களுடைய வீடு, பணியிட சுற்றுப்புறத்தை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது சுக்கிரனின் பலத்தை அதிகரிக்கும்.
நீங்கள் அணியக்கூடிய ஆடை சுத்தமானதாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கவும். உங்களுடன் ஒரு வெள்ளை நிற கைகொட்டை வைத்திருக்கவும்.பொறுப்புத் துறப்பு:
Source link