Gold Rate In Chennai,ஒவராக போகும் தங்கம் விலை – நகை வாங்கும் மக்களுக்கு கவலை மேல் கவலை – continuous hike in gold and silver rates in chennai and all over tamil nadu 21st july 2026

ஆபரணத் தங்கத்தின் விலை!

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 21) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,220 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் விலை!

ஜூலை 21- ரூ. 1,05,760
ஜூலை 20- ரூ. 1,05,200
ஜூலை 19 – ரூ. 1,05,080
ஜூலை 18 – ரூ. 1,05,080
ஜூலை 17 – ரூ. 1,04,800
ஜூலை 16 – ரூ. 1,05,200
ஜூலை 15 – ரூ. 1,05,440
ஜூலை 14 – ரூ. 1,05,200
ஜூலை 13 – ரூ. 1,05,600
ஜூலை 12 – ரூ. 1,06,400

தூய தங்கத்தின் விலை!

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 14,422 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,15,376 ரூபாயாக இருக்கிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

சென்னை – ரூ. 13,220
மும்பை – ரூ. 13,220
டெல்லி – ரூ. 13,235
கொல்கத்தா – ரூ. 13,220
பெங்களூரு – ரூ. 13,220
ஹைதராபாத் – ரூ. 13,220
கேரளா – ரூ. 13,220
புனே – ரூ. 13,220
வதோதரா – ரூ. 13,225
அகமதாபாத் – ரூ. 13,225

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,40,000 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

Source link