காணொளி: ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிடவேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ்

காணொளிக் குறிப்பு, ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிடவேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ்

காணொளி: “ஜனநாயகன் ரிலீஸையும் நீட் போராட்டத்தையும் ஒப்பிட வேண்டாம்” – அமைச்சர் அருண்ராஜ்

பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

ஜனநாயகன் திரைப்பட ரிலீஸையும், டெல்லியில் நடைபெறும் நீட் போராட்டத்தையும் ஒப்பிடக் கூடாது என, தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அருண்ராஜ் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link