ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அதாவது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டிக்கெட் முன் பதிவு மையம் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link