காணொளி: சீனாவில் ஏரி மீது பிரதிபலித்த மேகங்களின் ‘அழகிய காட்சி’

காணொளி: சீனாவில் ஏரி மீது பிரதிபலித்த மேகங்களின் ‘அழகிய காட்சி’

பிரசுரிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

சீனாவில், மேகங்கள் ஏரியில் பிரதிபலிக்கும் போது எடுக்கப்பட்ட காட்சி இது. இந்த பிரதிபலிப்பால் கார்கள் வானத்தில் ஓடுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இந்த காட்சி சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள பிங்தியன் ஏரியில் படம்பிடிக்கப்பட்டது.

Source link