மெர்சிடிஸ் பென்ஸுக்கு தடை?

அமெரிக்காவில் தடை செய்யப்படலாம் ?

15%-க்கும் அதிகமான வாகன நிறுவனங்களின் பங்குகளை சீன நிறுவனங்கள் வைத்திருந்தால், அந்த நிறுவனங்களின் இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் கார்களை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கும் மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல்

இதனால் ஜெர்மன் கிங்கான ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ கார்கள் அமெரிக்காவில் தடை செய்யப்படலாம் என தகவல்.

ஒன்னுக்கு ஒன்னு சளச்சதில்ல!

ஹோண்டா XR 300 L, XR 300 RALLY DUAL ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆஃப் ரோடிங் XR 300 L ரூ.2.50 – ரூ.3 லட்சம் வரையிலும், XR 300 RALLY DUAL ரூ.2 – ரூ.3 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்.

Source link