காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகல் – ஜந்தர் மந்தரில் சிஜேபி கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு,

காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகல் – ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி-யினர் கொண்டாட்டம்

பிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link