விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் தனுஷ்

ராயன் திரைப்படத்திற்கு எப்படி தேசிய விருது கிடைத்தது..?

ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தற்போது கேள்வி கேட்பவர்கள், புதுப்பேட்டை, வடசென்னை, மயக்கம் என்ன, மரியான் போன்ற படங்களுக்கு தேசிய விருது கொடுக்காத போது ஏன் கேள்வி கேட்கவில்லை என ஆவேசமடைந்தார்.

ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அமரன் திரைப்படத்தின் பிளாக் பிளஸ்டர் வெற்றிக்கு பிறகு தனுஷை வைத்து ஓம் என்ற திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலிலா நடித்து வருகின்றனர்.

Source link