காணொளி: ஹாங்காங்கில் நெளல் புயல் வீசியபோது ஒரு கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது

காணொளி: புயல் தாக்கம் – கட்டடச் சாரம் சரிந்து விழுந்தது

பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

நௌல் புயல் சீனாவில் கரையை கடந்தபோது, ஹாங்காங்கின் சியுங் ஷா வான் சாலையில் பலத்த காற்றினால் பல மாடி கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது, இதில் காயங்கள் ஏதும் பதிவாகவில்லை.

Source link