வாஷிங்டன்,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண் கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) , ஜேவோ போன்செகாவை (பிரேசில்) எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
