மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் தோல்வி

சென்னை,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண் கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), செபாஸ்டியன் கோர்டாவை (அமெ ரிக்கா) எதிர்கொண்டார்.

இந்த ஆட் டத்தில் அல்காரஸ் 3-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த அல்காரஸ் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

Source link