அதிமுக 23 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்- எடப்பாடி பழனிசாமி வெளியீடு! – edappadi palaniswami released 23 first phase candidates list for 2026 tamil nadu assembly election
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
AIADMK First Phase Candidates List 2026 Polls(புகைப்படங்கள்– Samayam Tamil)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 23 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில்,