மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலாரஸ்), கின்வென் ஜாங்கை (சீனா) மோதினர்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Source link