சென்னை,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வரு கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் , பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) மோதினார்.
இந்த ஆட்டத்தில் 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கோகோ காப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
