சென்னையில் டெஸ்ட்: பார்டர் கவாஸ்கர் தொடருக்கான அட்டவணை வெளியீடு

சென்னை,

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை பபிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2027ம் ஆண்டு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 27 வரை நாக்பூர், சென்னை, கவுகாத்தி, ராஞ்சி மற்றும் அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் – ஜனவரி 21 முதல் ஜனவரி 25 வரை (நாக்பூர்)
2வது டெஸ்ட் – ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை (சென்னை)
3வது டெஸ்ட் – பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 15 வரை (குவஹாத்தி)
4வது டெஸ்ட் – பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 23 வரை (ராஞ்சி)
5வது டெஸ்ட் – பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை (அகமதாபாத்).

Source link