சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, சென்னை அணி மும்பையுடன் 2 முறை, பெங்களூருவுடன் 1 முறை உள்ளிட்ட பல அணிகளுடன் மோத உள்ளது.
சிஎஸ்கே போட்டி அட்டவணை:
மார்ச் 30 – ராஜஸ்தான்
ஏப்ரல் 3 – பஞ்சாப்
ஏப்ரல் 5 – பெங்களூர்
ஏப்ரல் 11 – டெல்லி
ஏப்ரல் 14 – கொல்கத்தா
ஏப்ரல் 18 – ஐதராபாத்
ஏப்ரல் 23 – மும்பை
ஏப்ரல் 26 – குஜராத்
மே 2 – மும்பை
மே 5 – டெல்லி
மே 10 – லக்னோ
மே 15 – லக்னோ
மே 18 – ஐதராபாத்
மே 21 – குஜராத்
இந்த 14 போட்டிகளில், 7 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. மீதமுள்ள 7 போட்டிகள் எதிரணிகளின் மைதானங்களில் நடைபெறுகிறது. மொத்தமாக இந்த சீசனில் 60 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
