சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கின்றார். ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது முழு வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது
அந்த வகையில் 169 தொகுதிகளில் அதிமுக களமிறங்க இருக்கின்றனர். இதில் ஏற்கனவே 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்தனர்.தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கின்றனர்
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?
