தமிழக சட்டசபை தேர்தலில் 121 இடங்களில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன.
கூட்டணிக் கணக்குகளும் நேரடி மோதலும்
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேருக்கு நேர் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மற்ற இடங்கள் அந்தந்தக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் இத்தேர்தலில், பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கட்ட உள்ளனர்.
மண்டல வாரியாக தொகுதிகள்:-
தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன:
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர்
மாதவரம்
மதுரவாயல்
ஆர்.கே.நகர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு.வி.க.நகர்
எழும்பூர்
ராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணாநகர்
விருகம்பாக்கம்
தியாகராயநகர்
சோழிங்கநல்லூர்
ஆலந்தூர்
தாம்பரம்
செங்கல்பட்டு
மதுராந்தகம்
காஞ்சீபுரம்
ஆற்காடு
காட்பாடி
வேலூர்
அணைக்கட்டு
ஆம்பூர்
ஜோலார்பேட்டை
பர்கூர்
வேப்பனஹள்ளி
ஓசூர்
செய்யாறு
வந்தவாசி
ஆரணி
கலசப்பாக்கம்
கீழ்ப்பென்னாத்தூர்
செங்கம்
பாலக்கோடு
பாப்பிரெட்டிபட்டி
அரூர்
வானூர்
விழுப்புரம்
திருக்கோயிலூர்
உளுந்தூர்பேட்டை
சங்கராபுரம்
கெங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் தெற்கு
வீரபாண்டி
சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்தி – வேலூர்
குமாரபாளையம்
பெருந்துறை
பவானி
அந்தியூர்
கோபிச்செட்டிபாளையம்
கூடலூர்
குன்னூர்
தாராபுரம்
காங்கேயம்
பல்லடம்
உடுமலைப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சூலூர்
தொண்டாமுத்தூர்
கோவை தெற்கு
கிணத்துக்கடவு
வால்பாறை
நிலக்கோட்டை
திண்டுக்கல்
வேடசந்தூர்
அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை
ஸ்ரீரங்கம்
திருச்சி கிழக்கு
திருவெறும்பூர்
லால்குடி
முசிறி
பெரம்பலூர்
அரியலூர்
திட்டக்குடி
நெய்வேலி
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
பூம்புகார்
வேதாரண்யம்
திருவிடைமருதூர்
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
பேராவூரணிவிராலிமலை
திருமயம்
ஆலங்குடி
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை மேற்கு
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
ஆண்டிப்பட்டி
போடிநாயக்கனூர்
கம்பம்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
பரமக்குடி
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
தூத்துக்குடி
கோவில்பட்டி
தென்காசி
ஆலங்குளம்
திருநெல்வேலி
பாளையங்கோட்டை
கன்னியாகுமரி
