அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்- எடப்பாடி பழனிசாமி வெளியீடு; 167 தொகுதிகளில் நேரடி போட்டி! – aiadmk third phase 2026 election candidates list release by edappadi palaniswami

வ.எண் தொகுதி பெயர் வேட்பாளர் பெயர் 1 ஆயிரம் விளக்கு பா.வளர்மதி, கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் 2 அண்ணா நகர் எஸ்.கோகுல இந்திரா, கழக அமைப்பு செயலாளர், முன்னாள்அமைச்சர் 3 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆதி ராஜாராம், கழகஅமைப்பு செயலாளர் 4 திட்டக்குடி (தனி) என்.முருகுமாறன், கழக அமைப்பு செயலாளர் 5 துறைமுகம் ராயபுரம் ஆர்.மனோ, கழக அமைப்பு செயலாளர் 6 விருகம்பாக்கம் விருகை என்.ரவி 7 தியாகராய நகர் பி.சத்தியநாராயணன் என்கிற தி.நகர் பி.சந்தியா, தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் 8 வேளச்சேரி எம்.கே.அசோக், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் 9 சோழிங்கநல்லூர் கே.பி.கந்தன், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் 10 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் 11 வில்லிவாக்கம் எஸ்.ஆர்.விஜயகுமார், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் 12 திருச்சுழி எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கழக புரட்சி தலைவி பேரவை இணைச்செயலாளர் 13 ஆலந்தூர் எஸ்.சரவணன், கழக புரட்சி தலைவர் பேரவை இணைச் செயலாளர் 14 கொளத்தூர் பி.சந்தானகிருஷ்ணன், கழக புரட்சி தலைவி பேரவை துணைச்செயலாளர் 15 திரு.வி.க.நகர் (தனி) ஏ.பொற்கொடி, தமிழக பகுஜன் சமாஜ் கட்சி 16 எழும்பூர் (தனி) அபிஷேக் ரங்கசாமி, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்இளைஞர் அணிச் செயலாளர் 17 ஆலங்குடி தன.விமல், புதுகோட்டை வடக்கு மாவட்ட புரட்சி தலைவர்பேரவை இணைச் செயலாளர்

Source link