ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்: விஜய் பேச்சு

சென்னை,

தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:

எம்.எல்.ஏக்கள் மக்கள் சேவகனாக இருக்க வேண்டும். விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது.கூட்டம் ஓட்டாக மாறுமா என பேசுகிறார்கள். நம்முடைய ஓட்டை சிந்தாமல் சிதறாமல் நம்முடைய தவெக விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.

சட்டமன்ற தேர்தலில் இருமுனை போட்டிதான்.நமக்கும் ஸ்டாலின் சாருக்கும் மட்டும்தான் போட்டி. களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். இந்த தேர்தல் நல்லவர்களுக்கும் நாட்டை நாசமாக்குபவர்களுக்கும் இடையேயான தேர்தல். ஒரு எம்.எல்.ஏ என்பர் தொகுதிக்கான எல்லை காப்பாளாரக இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

Source link