தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர்கள் பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம்
அறிவிக்கப்பட்ட 23 பெண் வேட்பாளர்களில், பல முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் சில முக்கியப் பெயர்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
விஜய் போட்ட உத்தரவு…சரியான திசையில் நகர்வு!
விஜய் போட்ட உத்தரவு…சரியான திசையில் நகர்வு!
தவெக பெண் வேட்பாளர்கள் – 23 பேருக்கு வாய்ப்பு
- சத்தியமா – திருப்பூர் வடக்கு
- விஜயலட்சுமி – குமாரபாளையம்
- பல்லவி – திருவிக நகர்
- காமாட்சி – பல்லாவரம்
- தாகிரா – ராணிப்பேட்டை
- சிந்து – குடியாத்தம்
- திலகவதி – பாப்பிரெட்டிப்பட்டி
- சுஜாதா – செங்கவல்லி
- விஜயலட்சுமி – ஏற்காடு
- கொளரி சித்ரா – தராபுரம்
- கலைச்செல்வி – பவானி சாகர்
- கமலி – அவிநாசி
- கனிமொழி – கவுண்டம்பாளையம்
- கலைச்செல்வி – ஆத்தூர்
- நாகஜோதி – வேடசந்தூர்
- ரேவதி – குன்னம்
- சிந்தாமணி – திருவமயம்
- குழுந்தை ராணி நாச்சியார் – சிவகங்கை
- ஜெகத்ஸ்லவி – ராஜபாளையம்
- மல்லிகா – முதுகுளத்தூர்
- எமில் கேத்ரின் – மதுராந்தகம்
- அமுதராணி – வாசுதேவ நல்லூர்
- கீர்த்தனா – சிவகாசி
