வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன்,

நியூசிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கி மே 2-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்;

நியூசிலாந்து ஒருநாள் அணி:

டாம் லாதம், டேன் கிளவர், வில் ஒ’ரூக்கே, முகமது அப்பாஸ், டீன் பாக்ஸ்கிராப்ட், பென் சியர்ஸ், அதி அஷோக், நிக் கெல்லி, நாதன் ஸ்மித், கிரிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் டெனக்ஸ், பிளைர் டிக்னெர், ஜோஷ் கிளார்க்சன், ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங்.

நியூசிலாந்து டி20 அணி:

டாம் லாதம், டிம் ராபின்சன், மாட் பிஷர், கே. கிளார்க், டீன் பாக்ஸ்கிராப்ட், பென் சியர்ஸ், இஷ் சோதி, நிக் கெல்லி, நாதன் ஸ்மித், கிரிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் டெனக்ஸ், பிளைர் டிக்னெர், ஜோஷ் கிளார்க்சன், டேன் கிளவர், பெவின் ஜேக்கப்.

Source link