அமெரிக்கா இனி உதவாது: – நட்பு நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு

டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹோர்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது.

முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்குங்கள், எங்களிடம் ஏராளமாக உள்ளது. இரண்டாவதாக, தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஈரானில் உள்ள ஜலசந்திக்கு சென்று, அதை அப்படியே கைப்பற்றுங்கள்.

உங்களுக்காக நீங்களே போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யவில்லை அதைப் போல, அமெரிக்காவும் இனி உங்களுக்கு உதவ முடியாது. ஈரான், முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. உங்கள் சொந்த எண்ணெயை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link