திருநங்கை மசோதா மனித உரிமைக்கு எதிரானது என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்துள்ளார்.
திருநங்கை உரிமை சட்ட திருத்தம்
மனித உரிமை, மரியாதையுடன் வாழு ம் உரிமை மற்றும் ஒரு சமூகத்தின்இருப்பின் மீது எழுப்பப்படும் கேள்வி. ஒரு நபரின் அடையாளத்தை அரசு தீ ர்மானிக்க முடியாது.இது குறித்து திருநங்கை சமூகத்தினரின் கருத்துகள் கேட்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின்நல்சா தீர்ப்பின்படி, சுயஅடையாளம் என்பது தனி நபர் சுதந்திரத்துக்கும் மரி யாதைக்கும் அ டிப்ப டை உரிமையானது.
சுய அடையாளம் உரிமை உச்சநீதிமன்ற தீர்ப்பு,திருநங்கை பாதுகாப்பு மசோதா சர்ச்
இந்த மசோதா அதை ம றுக்கும் வகையில் உள்ளது. இந்தமசோதா திருநங்கைகளுக்கு பாதுகாப்பு அளிப் பதாக அரசு கூறினாலும், உண்மையில் அடையாளத்தை தாழ்மைப்படுத்தி, அ ரசின் கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியாக உள்ளது.
பலரை தவிர்க்கும் அபாயம்
ஒரு சாதாரண ஆண் அல்லது பெண் தங்கள்பாலினத்தை நிரூபிக்க ம ரு த் துவச் சான்றிதழ் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.திருநங்கை நபர்களிடம் தங்களின்அ டையாளத்தை மருத்துவ வாரியம் மூலம் நிரூபி க்க வேண்டும் என்றநி பந்தனை தேவையில்லை.இந்த மசோதா திருநங்கை என்ற வரைய றையை நீக்கியுள்ளது.இதில், திருநங்கைபெண்கள், திருநங்கை ஆண்கள் போன்ற பலரை தவிர்க்கும் அபாயம் உள்ளது.
தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
புட்டு சாமி வழக்கில்உ ச்ச நீதிமன்றத்தின்தீ ர்ப்பு வழங்கிய அடிப்படை உரிமைக்கு எதிரா னதாகவும் உள்ளது. இந்த மசோதா கட்டாயப் படு த்தல் , கடத்தல் போன்ற குற்றங்களைத்தடுப்பதாகக் கூறி னா லு ம், அது திருநங்கைகளுக்கு ஆதரவானஅமைப்புகளை சந்தேகப்படு ம் வகையி ல் உள்ளது. எனவே, இந்த மசோதாவை தி ரும்ப பெற வேண்டும். குறைந்தபட்சம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.
