நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அன்புமணி

சென்னை,

பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

மருத்துவர் அன்புமணியின் பரப்புரை பயணத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link