ஐதராபாத் அணிக்காக 100 சிக்ஸர்கள்… வார்னருடன் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா

ஐதராபாத்,

ஐபிஎல்லில் ஐதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, அந்த அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் அபிஷேக் சர்மா, ஐதராபாத் அணிக்காக 101 சிக்ஸர்கள் அடித்து, டேவிட் வார்னருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். வார்னர் 143 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Also Read
ஐபிஎல் – சுனில் நரைன் சாதனை உடைப்பு… புதிய வரலாறு படைத்த பின் ஆலன்
ஐதராபாத் அணிக்காக 100 சிக்ஸர்கள்… வார்னருடன் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா

ஐதராபாத் அணிக்காக 76 போட்டிகளில் 73 இன்னிங்ஸ்களில் விளையாடிய அபிஷேக், மொத்தம் 1,808 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும், 9 அரைசதங்களும் அடங்கும்.

Source link